ARK: Survival Evolved APK Download For Android

The description of ARK

  • ARK: Survival Evolved கேம் குறைந்தபட்சம் 3 ஜிபி ரேம் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக செயல்படுகிறது என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேம் செயல்படாத சில மொபைல்களில் உள்ளன அவற்றை முடிந்தவரை அடுத்து வரும் நாட்களில் சரி செய்யப்பட்டு அவற்றிலும் இந்த கேம் முழுவதுமாக இயங்கும்படி வடிவமைக்கப்பட உள்ளது.
  • உலகில் 80 இற்கும் மேற்பட்ட தனித்துவமான டைனோசர்கள் மற்றும் முதன்மையான உயிரினங்களுடன் ஒன்றிணைந்து அவற்றை பிடிக்கவும் அவற்றை கட்டுப்படுத்தியும் இந்த கேம் விளையாட வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • இந்த கேம் ஒரு தனித்துவமான பிரம்மாண்டமான விளையாட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேமில் உள்ள ஜுராசிக் கால உலகில் உள்ள மற்ற வீரர்கள் மற்றும் நண்பர்களுடன் உங்களுக்குத் தேவையான இடங்களை உருவாக்கி அவற்றில் நீங்கள் தனித்துவமாக வாழவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் இந்த வழிவகை செய்கிறது.
  • இந்த கேமில் உள்ள சில தீவுகளில் உங்களால் உயிர் வாழவும் அவற்றில் நீங்கள் சரி பண்ணவும் முடியும்.
  • இந்த கேம் விளையாட தொடங்கும் போது நீங்கள் தனியாகவும் ஒரு நிராயுதபாணி ஆகவும் இந்த கேமை நீங்கள் தொடங்குவீர்கள்.
  • இந்த கேமில் நீங்கள் உங்களது தங்குமிடம் உருவாக்க இவற்றிலுள்ள வளங்களையும் மற்றும் கைவினை கருவிகளையும் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான இடங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
  • இந்த கேமை ஆன்லைனில் புதிய நண்பர்களுடன் இணைந்து விளையாடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உங்களைப் பாதுகாக்க வலிமையான கடமைகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் அவ்வாறு உருவாக்கப்பட்ட வடிவமைப்புகள் உங்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்.

அம்சங்கள்

  • இந்த கேமில் டைனோசர்களை கட்டுப்படுத்த சில தந்திரங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
  • அப்படி கட்டுப்படுத்தப்பட்ட டைனோசர் களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்கவும் முடியும்.
  • உங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை நீரை சேகரித்து கொள்ள வேண்டும்.
  • உங்களது வரலாற்றுக்கு முந்தைய நிலப்பரப்பை நீங்கள் ஆராய்ச்சி செய்யுமாறு இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த ஒரு வழிமுறையையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு தேவையான ஆயுதங்கள் உடைகள் மற்றும் தேவையான அனைத்து பொருட்களையும் நீங்களே வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
  • உங்களுக்கு தேவையான தங்குமிடங்கள் கிராமங்கள் அல்லது பெரிய நகரங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும்.
  • தனியாகவோ அல்லது உங்களது மற்ற நண்பர்களுக்கும் இந்த கேமில் நீங்கள் தப்பிப் பிழைத்து உயிர் வாழ வேண்டும்.
  • ஆன்லைன் மூலம் உலகில் பல வீரர்களுடன் குழுவாக விளையாடலாம்.
  • மாறாக நீங்கள் தனியாக விளையாட வேண்டும் என்று நினைத்தால் ஒற்றை பிளேயர் பயன்முறையில் கூட நீங்கள் தனியாக சென்றும் இந்த கேமில் விளையாடலாம்.
  • உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்கள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
  • நீங்கள் பணம் செலுத்துவதன் மூலம் உங்களுக்கு கேம் இடையில் தரப்படும் அனைத்து விளம்பரங்களையும் நீக்குகிறது.
  • நீங்கள் ஒரு முறை பணம் செலுத்தி விட்டால் அந்த அளவு முடியும் வரை அதாவது அந்த சந்தா முடியும் வரை அவற்றை ரத்து செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
  • நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் இந்த கேமை டவுன்லோட் செய்து விளையாட முடியும் அதுவும் இலவசமாக டவுன்லோட் செய்து விளையாட முடியும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *