Cyber Hunter APK Download For Android

சைபர் ஹண்டர்

  • சைபர் ஹண்டர் கேம் அடுத்த தலைமுறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேம் மற்ற கேம்களில் இருந்து மிகவும் வித்தியாசமான புதுமையான ஒரு கேமிங் அனுபவத்தை தருகிறது.
  • இந்த கேமில் விளையாடும் விளையாட்டு வீரர்களின் மூளை அவற்றிலுள்ள கணினியுடன் தொடர்பு கொண்டு வீரர்களின் நிகழ்வுகளை நகர்த்தும் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மனித நாகரிகத்தின் மற்றொரு பரிணாமத்தை விளக்குவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேம் எதிர்கால கதையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இவற்றிலுள்ள டெக்னாலஜி அனைத்தும் மிகவும் அட்வான்ஸாக உள்ளது.

 

  • இந்த கேமின் கதையமைப்பில் பழைய டெக்னாலஜி புதிய டெக்னாலஜியை எதிர்த்து போராடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேம் உலகில் உள்ள ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் அனைவரும் குவாண்டம் டிராய்டுகளின் உதவியுடன் சூப்பர் பவர் பெற்று விளங்குகின்றனர்.
  • இந்த கேமை உலகில் பல்வேறு இடங்களில் உள்ள நண்பர்களுடன் ஆன்லைனில் இணைந்து விளையாட முடியும்.
  • இந்த கேம் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் விளையாடப்படுகிறது.
  • இந்த கேம் பல்வேறு வித்தியாசமான இடங்களில் விளையாடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேமில் உங்களுக்கு வித்தியாசமான பல கருவிகள் மற்றும் ஆயுதங்கள் ஆங்காங்கே வழங்கப்படுகிறது அவற்றின் மூலம் நீங்கள் எதிரியை எதிர்த்து போராட உங்களுக்கு உதவுகிறது.
  • அவ்வாறு கிடைக்கும் ஒவ்வொரு கருவிகளையும் உங்களின் ஆண்டின் மூலம் அப்டேட் செய்துகொள்ள முடியும்.
  • உங்கள் நண்பர்களுடன் நீங்கள் விளையாடும் போது அவ்வாறு அப்டேட் செய்யப்பட்ட கருவிகளின் மூலம் நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
  • உங்கள் நண்பர்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி இணைந்து விளையாடவும் முடியும்.
  • இந்த கேமின் உள்ள வீரர்கள் மலைகள் சதுப்பு நிலங்கள் பாலைவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளில் போர்செய்து விளையாடுமாறு இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

  • இந்த கேரக்டரை நீங்களே உருவாக்கிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அவர்களுக்கு தேவையான வித்தியாசமான உடைகளையும் நீங்களே வடிவமைத்து கொள்ளுமாறு இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேமின் அளவு 1.6 ஜிபி வரை உள்ளது.
  • இந்த கேம் ஆண்டிராய்டு 4.1+ மற்றும் அதற்கு மேல் உள்ள இயங்குதளத்தில் இயங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *