Download Green Screener For Android

Green Screener

  • இந்த க்ரீன் ஸ்கிரீனர் அப்ளிகேஷன்ஸ் மூலம் நீங்கள் மிகவும் துல்லியமான Green Screen Effect பெறலாம்.
  • மிகச்சரியான குரோமா கீயிங்கிற்கு, பச்சை அல்லது நீலத் திரைகள் மிகவும் சமமாக இருக்க வேண்டும்.
  • அப்போது தான் அந்த Green Screen Effect மிகவும் கச்சிதமாக பொருந்தும்.
  • அப்படி இல்லாத பட்சத்தில் அல்லது அந்த திரைகள் மங்கலாக தெரியும் பட்சத்தில் நீங்கள் இந்த க்ரீன் ஸ்கிரீனர் அப்ளிகேஷன்ஸ் உபயோகிப்பதன் மூலம் அவற்றை சரி செய்ய முடியும்.
  • பெர் ஹோம்ஸால் என்ற ஹாலிவுட் கேமரா பயிற்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த க்ரீன் ஸ்கிரீனர் உங்கள் பின்புறமாக உள்ள அனைத்து தோற்றங்களையும் மாற்றி அமைக்க பயன்படுகிறது.
  • இது தற்போது நடைமுறையில் உள்ள ஒரு புதிய வகை வழிமுறையாகும்.
  • நீங்கள் அதிக தொகையில் படம் செய்தாலும் சரி அல்லது மிகவும் சிறிய Green Screen Effect பயன்படுத்தினாலும் இந்த அப்ளிகேஷன்ஸ் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
  • இந்த அப்ளிகேஷன்ஸ் தற்போதைய நிலையில் Playstore இல் விற்பனை செய்யப்படுகிறது.
  • இந்த அப்ளிகேஷன்ஸ் உங்களுக்கு வேண்டும் எனில் கீழே உள்ள Download பட்டன் மூலம் நீங்கள் பதிவிறக்க முடியும்.

Recent Updates

  • Desktop Version கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இதில் முன் மற்றும் பின் கேமரா இணைப்பு வழங்கப்படுகிறது.
  • Webcam Selection பயன்பாடு கொடுக்கப்பட்டது.
  • Mirror Control சரி செய்யப்பட்டது.
  • அதிக Resolution Update செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *