Last Island of Survival: Unknown 15 Days – Android Game

Lаѕt Iѕlаnd оf Survіvаl: Unknown 15 Dауѕ

  • நீங்கள் இதற்கு முன் விளையாடாத ஒரு வித்தியாசமான விளையாட்டு.
  • உங்களுக்கு கிடைக்கும் அல்லது உங்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி உயிர் வாழ்வதே இந்த விளையாட்டின் முக்கியமான நோக்கமாக இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த விளையாட்டு முழுக்க முழுக்க வனாந்தரத்தில் நடைபெறுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த விளையாட்டில் வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் பசி தாகம் மற்றும் அவர்களின் உடல்நல ஆரோக்கியம் அல்லது அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து ஆகியவற்றை வீரர்கள் வெற்றிகரமாக அவர்களே துணிந்து எதிர் கொள்ள வேண்டும்.
  • இந்த கேமில் துப்பாக்கி மற்றும் கையால் செய்யப்பட்ட பல விதமான ஆயுதங்கள் இவர்களில் விளையாட்டிற்காக கொடுக்கப்படுகிறது.
  • இந்த கேமில் ஒரே நேரத்தில் பல உயிர் வாழும் இடங்களில் அதுவும் ஆபத்தான இடங்களில் பல்வேறு வீரர்களை எதிர்த்து போராடி நீங்கள் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும்.
  • இந்த கேமில் உங்களுக்கு தேவையான இடங்களில் நீங்களே கட்டிடங்களை அமைத்துக்கொள்ள முடியும்.
  • இந்த கேமில் இதுவரை இல்லாத வித்தியாசமான சூப்பரான பல கட்டிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியின் கதையை மையக்கருவாக கொண்டு இத்தகைய முழுவதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி விளையாடுமாறு இந்தமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
  • உலகில் உள்ள வித்தியாசமான பல போர்க்கருவிகள் உங்களின் விளையாட்டிற்காக உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் எதிரிகளை அழிப்பதற்காக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

  • இந்த கேமை ஆன்லைனில் உங்களது நண்பர்களுடன் இணைந்து விளையாட முடியும்.
  • இந்த கேமில் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேம் வெவ்வேறு இடங்களில் விளையாடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் வெவ்வேறு இடங்கள் உங்களுக்கு மிகவும் புதியதாக வடிவமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேமில் உங்களுக்கு வித்தியாசமான போர்க்கருவிகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படுகிறது.
  • இவ்வாறு கிடைக்கும் வித்தியாசமான போர் கருவிகள் மற்றும் ஆயுதங்களை உங்களுக்கு கிடைக்கும் பாய்ண்ட் மூலம் அப்டேட் செய்து கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்படுகிறது.
  • இந்த கேம் நண்பர்களுடன் இணைந்து விளையாடுமாறு கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த கேமில் நீங்கள் உங்களது நண்பர்களை காப்பாற்ற முடியும்.
  • மேலும் இந்த விளையாட்டில் உங்களுடன் இணைந்து விளையாடும் நண்பர்களுக்கு அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி இணைந்து விளையாடவும் முடியும்.இந்த விளையாட்டில் விளையாடும் வீரர்கள் மலைகள், சதுப்பு நிலங்கள், பாலைவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நிலப்பரப்புகளில் போர் செய்து விளையாடுமாறு இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேமில் உங்களுக்கு தேவையான கேரக்டர்களை நீங்களே புதிதாக உருவாக்கிக் கொள்ள முடியும் அவற்றை நீங்கள் உங்களுக்கு பிடித்த மாறு கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இவ்வாறு உருவாக்கப்பட்ட வீரர்களின் ஆயுதங்கள் மற்றும் வித்தியாசமான உடைகளையும் நீங்களே வடிவமைத்து கொள்ளுமாறு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேம் ப்ளே ஸ்டோரில் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
  • இந்த கேம் ஆண்டிராய்டு 4.1+ மற்றும் அதற்கு மேல் உள்ள இயங்குதளத்தில் இயங்கும்.

பதிவிறக்கம் செய்ய

  • இந்த கேமை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *