MIUI 13 & MIUI 13 பீட்டா அப்டேட் – லீக்
MIUI 13
- இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது
- சியோமி அறிமுகம் செய்யும் அனைத்து மாடல்களும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
- MIUI 13 என்பது சியோமி நிறுவனத்தின் அடுத்தகட்ட யூஸர் இன்டர்பேஸ் ஆகும்.
- இந்த அப்டேட் 2021-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
- இந்த அப்டேட் ஆனது ஜூன் 2021 முதல் ஸ்மார்ட்போன்களுக்கு அணுக கிடைக்கும் என்கிற “அப்டேட் ரோட் மேப்” லீக்காகி உள்ளது.
- இந்த பட்டியலில் ரெட்மி நோட் 9, போக்கோ எக்ஸ் 2 மற்றும் மி 10 சீரிஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
- மேலும் கஸ்டம் MIUI 13 பீட்டா பதிப்பை விரைவில் வெளியாகும்.
- இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் MIUI 12வெளியான பின்னர், MIUI ஆராய்ச்சி குழு Mi ரசிகர்களிடம் MIUI 13 டிசைன் ஆய்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டது.
- எனவே நிறுவனத்தின் அடுத்த தலைமுறை மென்பொருளின் வளர்ச்சியானது தொடங்கிவிட்டது.
- MIUI 13 ஆனது பல்வேறு Mi, Redmi மற்றும் Poco ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்படும்.
அந்த பட்டியலில்
பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்கள்
- Black Shark 3 Pro
- Black Shark 3
- Black Shark 2 Pro
- Black Shark 2
- Black Shark 3S
போக்கோ ஸ்மார்ட்போன்கள்
- Poco X3 NFC
- Poco X3 (Non-NFC)
- Poco M2 Pro
- Poco M2
- Poco F2 Pro
- Poco X2 Pro
- Poco X2 Poco C3
மி ஸ்மார்ட்போன்கள்
- Xiaomi Mi 10T Pro
- Xiaomi Mi 10T
- Xiaomi Mi 10T Lite
- Xiaomi Mi Note 10 Lite
- Xiaomi Mi 10 5G
- Xiaomi Mi 10 Ultra
- Xiaomi Mi Note 10
- Xiaomi Mi Note 10 Pro
- Xiaomi Mi 10 Youth 5G
- Xiaomi Mi 10 Lite 5G
- Xiaomi Mi 10 Pro 5G
- Xiaomi Mi CC9 Pro
- Xiaomi Mi Mix Alpha
- Xiaomi Mi 9 Pro 5G
- Xiaomi Mi 9 Pro
- Xiaomi Mi 9 Explorer
ரெட்மி ஸ்மார்ட்போன்கள்
- Redmi K30i 5G
- Redmi K30 5G Racing
- Redmi Note 9 Pro
- Redmi Note 9
- Redmi K30 Pro Zoom
- Redmi K30 Pro
- Redmi Note 9S
- Redmi Note 9 Pro Max
- Redmi 9 Prime
- Redmi 9i
- Redmi 9
- Redmi 9A
- Redmi 9C
- Redmi 10X Pro 5G
- Redmi 10X 5G
- Redmi 10X 4G
- Redmi 9
- Redmi K20 Pro Premium
- Redmi K30
- Redmi K30 5G
- Redmi K20 Pro
- Redmi K30 Ultra