RULES OF SURVIVAL – Android Game Download

RULES OF SURVIVAL

 

  • இந்த கேம் உங்களுக்கு ஒரு புதுமையான வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது.
  • இந்த கேம் அடுத்த தலைமுறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேமில் பல வித்தியாசமான புதுமையான போர்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது அவை உங்களுக்கு இன்னொரு வித்தியாசமான கேமிங் அனுபவத்தை கொடுக்கிறது.
  • இந்த கேமில் உங்களுக்கு ஜாம்பி நிலை கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேமில் உங்களுக்கு பல வித்தியாசமான புதுமையான கட்டிடங்கள் வடிவமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கதையை அடிப்படையாகக் கொண்டு வித்தியாசமான பரிணாமங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • நவீன கால டெக்னாலஜி உபயோகப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டு முறையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் இது தற்காலிக நடைமுறையை கொண்டுள்ளது.
  • இந்த கேமில் உங்களுக்கு உலகின் பல வித்தியாசமான போர்க்கருவிகள் விளையாடுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

 

  • உலகம் முழுவதும் 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விளையாடும் ஒரு கேம் ஆக இந்த விளையாட்டு உள்ளது.
  • இந்த கேம் ஒரு மிகச்சிறந்த பேட்டில் ராயல் கேம் ஆக உள்ளது.
  • இந்த கேம் ஆன்லைனில் உங்களது நண்பர்களுடன் இணைந்து விளையாடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேமில் பல வித்தியாசமான இடங்கள் விளையாடுமாறு வடிவமைக்கப்பட்டு அவற்றில் பல வித்யாசமான கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த இடங்களில் கிடைக்கும் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு உங்களின் எதிரிகளை வீழ்த்தலாம்.
  • இவ்வாறு கிடைக்கும் ஆயுதங்களை உங்களுக்கு கிடைக்கும் பாய்ண்ட் மூலம் அப்டேட் செய்து கொள்ளும் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஆன்லைனில் உங்களது நண்பர்களுடன் விளையாடும் போது அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் எனில் நீங்கள் அவர்களைக் காப்பாற்றவும் முடியும்.
  • அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி அவர்களையும் நினைத்து நீங்கள் விளையாட்டை தொடர முடியும்.

 

  • இந்த விளையாட்டில் விளையாடும் வீரர்கள் பறைகள் சதுப்பு நிலங்கள் மற்றும் பாலைவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளில் நீங்கள் விளையாட முடியும்.
  • உங்களுக்கு தேவையான கேரக்டரை நீங்களே கிரியேட் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • இப்படி உருவாக்கப்பட்ட கேரக்டர்களுக்கு தேவையான வித்தியாசமான உடைகளையும் நீங்களே வடிவமைத்துக் கொள்ள முடியும்.
  • இந்த கேமை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *