FlyVPN – Secure & Fast VPN
- இந்த VPN மூலம் நீங்கள் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் உங்களால் இணைய முடியும்.
- இந்த 30 நாடுகளில் 300க்கும் மேற்பட்ட வேகமான பல விபிஎன் இணைய சேவைகள் உங்களால் இணைக்க முடியும்.
- ஒரு கிளிக் செய்வதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகள் வரை இன்டர்நெட் இணைப்பு உங்களால் பெற முடியும்.
- உங்களின் தனிப்பட்ட பல தரவுகளை பாதுகாக்க இந்த VPN இணைப்பைப் பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ளலாம்.
- இந்த VPN இணைப்பு உங்களுக்கு 14 நாள் வரை இலவச சோதனையாக வழங்கப்படுகிறது.
- இந்த VPN உங்களுக்கு பல வரம்பற்ற VPN அலைவரிசைகளை இலவசமாக வழங்குகிறது.
- இந்த VPN அலைவரிசைகளில் உங்களுக்கு 70+ மேற்பட்ட சீன சேவை அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த VPN மூலம் உங்கள் இடங்களில் தடை செய்யப்பட்ட பல இணையதள பக்கங்களை உபயோகித்து உங்களால் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் முடியும்.
- அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல உலகளாவிய VPN நெட்வொர்க்குகளை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- இவற்றை விரிவுபடுத்த பல வசதிகள் தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ளது.
- இவற்றில் சில சேவையகங்கள் பயன்படுத்த இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த VPN உபயோகப்படுத்தும் பொழுது எப்போது வேண்டுமானாலும் எந்த நாட்டில் கொடியையும் கிளிக் செய்து உங்களது சேவையகத்தை இலவசமாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
- ஒரு சேவை இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நீங்கள் மாற்றும் பொழுது உங்களுக்கு விரைவில் அறிவிப்பு வழங்கப்படும்.
- இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இலவசமாக உள்ளது அவற்றை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளவும் முடியும்.
- உங்களது தகவல்களை பாதுகாப்பாக அனுப்ப மற்றும் பாதுகாப்பாக பெற இந்த விபிஎன் அப்ளிகேஷன் உங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
- இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Please follow and like us: