Assassin’s Creed Brotherhood
- அசாசின்ஸ் கிரீட் ஒரு ஆக்ஷன் அட்வென்சர் கேம்.
- இந்த கேம் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த கேம் யுபிஐசாவ்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
- இதற்கு முன் இந்த கேமில் சில தொடர்கள் வெளிவந்து உலக அளவில் புகழ் பெற்றுள்ளது.
- இதைத் தொடர்ந்து இந்த பாகமும் தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த கேம் முதன்முதலில் பிளேஸ்டேஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360 வெளியிடப்பட்டது.
- பின்னர் இது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இல் வெளியிடப்பட்டது.
- இந்த கேம் முழுவதும் திறந்த உலகில் அமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த கேம் மூன்றாம் நபர் பார்வையில் விளையாடக்கூடிய சூப்பரான கேமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது தன் சுய திறமைகளின் அடிப்படையாகக் கொண்டு விளையாடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அம்சங்கள்
- இந்த கேமில் பல குழப்பமான கதாபாத்திரங்களை எதிர் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதில் உங்களது ஆயுதங்களை உங்களால் மெருகேற்றிக் கொள்ளவும் முடியும்.
- இதில் உங்களது திறமைகளை அடுத்த கட்டமாக எடுத்துச் செல்ல முடியும்.
- இந்த கேம் பலவிதமான போர் அமைப்பு முறைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- ஹச் டி உயர் தெளிவுத்திறன் கொண்ட அமைப்புகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இந்த கேமில் பல அற்புதமான காட்சி அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணினி தேவைகள்
- இந்த கேமை அனைத்துவிதமான விண்டோஸ் கணிணியிலும் விளையாட முடியும்.
- இந்த கேம் விளையாடுவதற்கு உங்களது கணினியில் குறைந்தபட்சம் 2 ஜிபி அளவிற்கு RAM இருக்க வேண்டும்.
- இந்த கேமை உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்வதற்கு குறைந்தபட்சம் 8 ஜிபி அளவிற்கு இடம் இருத்தல் வேண்டும்.
- இந்த கேம் டவுன்லோட் செய்வதற்கு கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Please follow and like us: