Need for Speed Hot Pursuit
- இந்த கேம் உலக அளவில் பிரபலமான ஒரு சூப்பரான ரேஸிங் கேம்.
- இந்த கேம் EA Games நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
- இந்த கேமில் பலவிதமான புதிய நிறைய பந்தயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமில் புதிதாக பல தெரு பந்தங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
- இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள பல பந்தயங்கள் நீங்கள் தெளிவான முறையில் கையாளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
- உங்களுக்கு எதிராக வரும் நபரை நீங்கள் வென்று உங்களது காரை மாற்றிக்கொள்ள முடியும் மேலும் நீங்கள் வென்றவர்களின் காரையும் உங்களால் கைப்பற்றிக் கொள்ளவும் முடியும்.
- இவ்வாறு நீங்கள் ஒவ்வொரு முறை வெல்லும்போதும் கிடைக்கும் புள்ளிகளை கொண்டு உங்களது காரை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும்.
- உங்களது காரை மாற்றி அமைத்த இந்த விளையாட்டில் ஒரு சில சிறப்பம்சங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த விளையாட்டை நீங்கள் விளையாடும் போது இதில் பல குறுக்கு வெட்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- எனவே நீங்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் வரைபடத்தை உபயோகப்படுத்தி விளையாட வேண்டும்.
- இந்த விளையாட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஒலிகள் அனைத்தும் உண்மையான எஞ்சினின் ஒலியிலிருந்து ஈர்க்கப்பட்டு இதில் இணைக்கப்பட்டுள்ளன.
அம்சங்கள்
- இந்த கேமில் மிகச் சிறந்த கிராபிக்ஸ் செயல்திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
- மிகவும் தெளிவான காரின் ஒலிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
- நீங்கள் உங்களின் எதிரிகளை வென்று அவர்களின் காரை சொந்தமாக்கிக் கொள்ளவும் முடியும்.
- உங்களுக்கு ஏற்ற வண்ணம் உங்களது காரை புதுப்பித்துக் கொள்ளவும் முடியும்.
- இந்த விளையாட்டில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணினி தேவைகள்
- இந்த விளையாட்டை உங்களது கணினியில் விண்டோஸ் செயல்திறனில் நீங்கள் விளையாட முடியும்.
- இந்த விளையாட்டை விளையாடுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 512 எம்பி அளவிலான RAM தேவைப்படுகிறது.
- இந்த கேமை உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்வதற்கு குறைந்தபட்சம் 10 ஜிபி அளவிலான இடம் தேவைப்படுகிறது.
- இந்த கேமை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.