Hopeless Battleground Fight
- இந்த கேம் உங்களுக்கு வித்தியாசமான ஒரு விளையாட்டு அனுபவத்தை கொடுப்பதற்காக காத்திருக்கிறது
- இதற்கு முன் நீங்கள் முயற்சிக்காக வித்தியாசமான ஒரு விளையாட்டுக் களமாக இந்த கேம் உங்களுக்கு திகழும்.
- ஒரு ஆபத்தான இடத்தில் ஒரே நேரத்தில் 121 வீரர்களை எதிர்த்து போராடிய விளையாட வேண்டும் என்ற நோக்கை அடிப்படையாகக் கொண்டு இந்தக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஹெலிகாப்டரை ஓட்டவும் இதற்கு முன்னாடி நீங்கள் முயற்சிக்காக நவீன சண்டை அனுபவத்தை இந்த கேம் உங்களுக்கு அனுபவிக்க உதவுகிறது.
- இந்தப் போர்க்களத்தில் பல்வேறு விதமாக சிறப்பு வாய்ந்த புதுமையான ஆசிரியர் கட்டளைகளை அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமில் பல்வேறு விதமான சூப்பரான கட்டிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை உபயோகப்படுத்தி நீங்கள் உங்களது எதிரிகளை ஆட்டம் காண வைக்கும் முடியும்.
- இந்த எண் ஒரு குறிப்பிட்ட பகுதியின் கதையை அடிப்படையாக கொண்டு செயல்படுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- நவீன டெக்னாலஜியை உபயோகப்படுத்தும் முறை இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமில் உலகின் பல வித்தியாசமான போர்க்கருவிகள் விளையாடுவதற்காக உங்களுக்கு வழங்கப்படுகிறது.
- இந்த கேம் உங்களது நண்பர்களுடன் ஆன்லைனில் இணைந்து விளையாட முடியும்.
- இந்த கேமில் பல்வேறு விதமான விளையாடும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- உலகின் பல்வேறு விதமான மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் கொடுக்கப்பட்டுள்ளது.
- இதில் உங்களுக்கு உலகின் வித்தியாசமான கருவிகள் மற்றும் ஆயுதங்கள் விளையாடுவதற்காக கொடுக்கப்படுகிறது.
- நீங்கள் விளையாடும் போது உங்களுக்கு கிடைக்கும் பாய்ண்ட் மூலம் இவ்வாறு கிடைக்கும் ஆயுதங்களை உங்களால அப்டேட் செய்துகொள்ள முடியும்.
- நீங்கள் உங்களது நண்பர்களுடன் இணைந்து விளையாடும் போது அவர்களை உங்களால் காப்பாற்றவும் முடியும்.
- மேலும் அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி அவர்களுடன் இணைந்து விளையாடவும் முடியும்.
- இந்த கேம் பல்வேறு விதமான மலைகள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நிலப்பரப்புகளில் போர்செய்து விளையாடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதில் உங்களது கேரக்டர்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
- மேலும் அவர்களுக்கு தேவையான வித்தியாசமான உடைகளையும் ஆயுதங்களையும் நீங்களே வடிவமைத்து கொள்ளலாம்.
- இந்த கேம் உங்களுக்கு ப்ளே ஸ்டோரில் இலவசமாக வழங்கப்படுகிறது.
- இந்த கேம் ஆண்டிராய்டு 4.1+ மற்றும் அதற்கு மேல் உள்ள இயங்குதளத்தில் இயங்கும்.
பதிவிறக்கம் செய்ய
- இந்த கேமை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Please follow and like us: