Grand Theft Auto IV
- இந்த கேம் ஒரு ஆக்சன் அட்வென்சர் கேம்.
- இந்த கேமை ராக் ஸ்டார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
- இந்த கேம் 2008 ஆம் ஆண்டு கணினியில் விளையாடுமாறு வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
- இந்த கேம் இதைத்தவிர இன்னும் சில இதர கேம் தொழில்நுட்பங்களையும் வெளியிடப்பட்டுள்ளது.
- எடுத்துக்காட்டாக பிளேஸ்டேஷன் எக்ஸ்பாக்ஸ் போன்ற இதர கேம் தொழில்நுட்பங்களில் இந்த கேம் வெளியிடப்பட்டது.
- இந்த கேமின் கதைச்சுருக்கம் என்னவென்றால் சாதாரணமாக சட்டத்தை மதிக்காத ஒருவன் தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு நாட்டின் மிகப்பெரிய திருடர்களின் தலைவனாக எப்படி மாறுகிறான் இந்த கதையை தழுவி இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இதேபோல் இன்னும் சில ஜிடிஏ கேம்களை ராக்ஸ்டார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
- இந்த கேமில் பலவிதமான புதுமையான விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ளது மேலும் பழைய கேமில் இருந்து உள்ள பல விஷயங்கள் புதிதாக அப்டேட் செய்யப்பட்டு இதில் இணைக்கப்பட்டுள்ளது.
- நீங்கள் கார், பைக், கப்பல் என அனைத்து வகையான வாகனங்களையும் இயக்கி அவற்றின் மூலம் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க முடியும்.
- நீங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை வரிசையாக செய்து முடிக்க வேண்டும் அப்படி முடிக்கும் பொழுது இந்த கேம் முழுமையடைகிறது.
- இந்த கேமில் உங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க உங்களுக்காக சீட்கோட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றின் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்தையும் எளிதில் பெற முடியும்.
- இந்த கேம் இதுவரை ரிலீஸ் ஆன அனைத்து கேம்களிலிருந்தும் மிகவும் பிரபலமாகும் மிகவும் சுவாரசியமாகவும் உள்ளதால் அதிகமான உலக மக்களால் விளையாடப்படுகிறது.
GTA4 அம்சங்கள்
- இந்த கேமில் பல புதுமையான சூழல்கள் மற்றும் புதுமையான கட்டட அமைப்பு போன்றவை உருவாக்கப்பட்டு அவை மேம்படுத்தப்பட்டுள்ளது.
- இதில் புதிய விதமான 3டி மாதிரிகள் இணைக்கப்பட்டு இந்த கேமை மேலும் மெருகூட்டுகிறது.
- இந்த கேமில் உள்ள நூலகத்தில் புதிய விதமான பல கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளது அவற்றின் மூலம் உங்களது கேமை நீங்கள் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமில் உயர்தர தெளிவு படுத்தப்பட்ட டெக்னாலஜி அமைப்புகள் இணைக்கப் பட்டுள்ளதால் இந்த கேம் மிகவும் எளிமையாகவும் மிகவும் அற்புதமாக உள்ளது.
- இந்த கேமில் பல அற்புதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன அவற்றை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
கணினி தேவைகள்
- இந்த கேம் உங்களது அனைத்து விண்டோஸ் மற்றும் மேக் ஓஎஸ் உள்ள கணினிகளில் விளையாட முடியும்.
- இந்த கேமை உங்களது கணினியில் விளையாட குறைந்தபட்சம் 2 ஜிபி அளவுள்ள RAM இருந்தால் போதுமானது.
- இந்த கேமின் முழு செட்டப் அளவு 14 ஜிபி வரை இருக்கும்.
- உங்களது கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்து விளையாட உங்களது கணினியில் குறைந்தபட்சம் 20 ஜிபி அளவு இடம் இருக்க வேண்டும்.
Please follow and like us: