0

Photo Lab Picture Editor & Art – APK Download

Photo Lab Picture Editor & Art

  • இந்த அப்ளிகேஷன் மூலம் வித்தியாசமான மற்றும் ஸ்டைலான புகைப்படங்களை உருவாக்க முடியும்.
  • இப்படி உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
  • இந்த அப்ளிகேஷன் மூலம் ஸ்டைலான பல புகைப்படங்களை உருவாக்க முடியும்.
  • இதுவரை பல நூற்றுக்கும் மேற்பட்ட பல விதமான முகங்கள், பிரேம்கள், அணிமேஷன் மற்றும் எபெக்ட்ஸ் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.
  • நீங்கள் கடின படாமல் எந்த தொழில்முறை எதையும் பயன்படுத்தாமல் உங்கள் புகைப்படத்தை சில நொடிகளில் வித்தியாசமாக அருமையாக மாற்றியமைக்க முடியும்.
  • எப்பேர்ப்பட்ட புகைப்படத்தையும் ஒரு சிறந்த கலைப்படைப்பாக மாற்றுவதற்கு இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு உதவுகிறது.
  • உங்களுக்கு பிடித்த அல்லது உங்களுக்கு தேவையான படத்திற்கான பிரேம்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும்
  • அவற்றை உபயோகப்படுத்தி கொள்ளவும் முடியும் அவற்றின் சிறந்த என்பதையும் தேர்வு செய்து அவற்றை அருமையான ஒரு புகைப்படமாக மாற்ற முடியும்.
  • இந்த அப்ளிகேஷன் மிகவும் அற்புதமான புதிய அனுபவத்தை வழங்குகிறது.
  • இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களது முகத்தை பல விதமாக மாற்றி அமைக்கலாம் உங்கள் முகம் மற்றும் உங்களது நண்பர்களின் முகத்தையும் கொள்ளையர், விண்வெளி வீரர்,  இதேபோல் பல வகையாக மாற்றி அமைக்க முடியும்.
  • இதை உபயோகப்படுத்துவதன் மூலம் வித்தியாசமான பல செல்ஃபிக்களை உங்களால் உருவாக்க முடியும்.
  • பிளாக் அண்ட் வொயிட் ஆயில் பெயிண்டிங் மற்றும் பலவிதமான புகைப்படங்களை உங்களால் இவற்றில் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்த முடியும் இதற்கு எந்தவிதமான எடிட்டரும் தேவை இல்லை.
  • இவற்றில் உங்களுக்கு தேவையான பல காதல் புகைப்படங்களை உங்களால் உணர்ச்சிபூர்வமாக உருவாக்க முடியும்.
  • இவற்றில் புதிதாக பல புதிய புகைப்படங்கள் பிரேம்கள் மற்றும் எஃபெக்ட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த அப்ளிகேஷனை கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 

 

Please follow and like us:

APK KING

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *