0

ZArchiver for Android – APK Download

ZArсhіvеr

  • இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு மிகச் சிறப்பான ஒரு அப்ளிகேஷன் ஆகும்.
  • இந்த அப்ளிகேஷன் மிகவும் எளிய செயல்பாடுகளை கொண்டு உள்ளதால் இதை உபயோகிக்க மிகவும் எளிமையாக உள்ளது.
  • இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி 7z (7zip), zip, bzip2 (bz2), gzip (gz), XZ, tar இவைபோன்ற அனைத்தையும் உருவாக்க முடியும்.
  • இந்த அப்ளிகேஷனில் 7z (7zip), zip, rar, rar5, bzip2, gzip, XZ, iso, tar, arj, cab, lzh, lha, lzma, xar, tgz, tbz, Z, deb, rpm,  zipx, mtz, chm, dmg, cpio, cramfs, img (fat, ntfs, ubf), wim, ecm, arc (freearc), lzip இவை போன்றவற்றை விரிவுபடுத்தி அவற்றை பயன்படுத்தவும் முடியும்.
  • கடவுச்சொல் எனப்படும் காப்பகங்களை உருவாக்கி அவற்றை பயன்படுத்தவும் முடியும்.
  • உங்களின் போல்டரில் இருந்து அவற்றிற்கு தேவையான பைல்களை சேர்க்கவும் அல்லது அவற்றை நீக்கவும் முடியும்.
  • பல பகுதி கொண்ட போல்டர்களை உருவாக்கி அவற்றின் அளவை குறைக்கவும் முடியும் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பவும் முடியும்.

 

  • குறைக்கப்பட்ட அல்லது சுருக்கப்பட்ட கோப்புகளை திறக்க மற்றும் அவற்றை பாஸ்வேர்டு கொண்டு லாக் செய்து வைக்கவும் முடியும்.
  • உங்களுக்கு தேவையான கோப்புகளையும் பிரித்தெடுத்து அவற்றை பயன்படுத்த முடியும்.
  • இவற்றில் உங்களுக்கு தேவையான சின்னங்களை பயன்படுத்தவும் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு வழிவகை செய்கிறது.
  • மல்டிசெலெக்ட் எனப்படும் ஆப்ஷனை இவற்றில் இயக்க தேவை இல்லை.
  • இந்த போல்டரில் இடதுபுறத்தில் உள்ள ஐகானை கிளிக் செய்வதன் மூலம் இவற்றுக்கு தேவையான அனைத்து கோப்புகளையும் உங்களால் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.
  • இவற்றின் மூலம் உங்களது தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக அனுப்ப முடியும்.
  • இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களது போல்டர்கள் அளவை முடிந்தவரை குறைக்க முடியும்.
  • இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
  • இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

 

 

Please follow and like us:

APK KING

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *