0

Far Cry 3 – PC Game Download

Far Cry 3

  • இந்த கேம் ஒரு தீவில் அமைக்கப்பட்ட ஒரு ஓப்பன் வேர்ல்ட் கேமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேம் முதல் நபர் துப்பாக்கி சூடு கேமின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேமின் உள்ள தீவில் அதிநவீன போர் கருவிகள் கொண்டால் அடிமைகள் வாழுமிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கேமின் மையக்கருவாக நீங்களும் உங்கள் நண்பர்களும் அந்த தீவில் மாட்டிக்கொள்கிறார்கள்.
  • இவ்வாறு அந்த தீவில் மாட்டிக் கொள்ளும் நீங்கள் உங்களை காப்பாற்றும் மேலும் உங்கள் நண்பர்களையும் காப்பாற்றி அந்த இடத்தில் இருந்து தப்பித்து அவர்களை அழிக்க வேண்டும்.
  • இந்த கேமில் நீங்கள் சொந்தமாக உங்களுக்கு கிடைக்கும் ஆயுதங்களை மெருகேற்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • மேலும் இந்த கேமில் தொடர்ந்து நீங்கள் விளையாடும் போது உங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
  • உலக அளவில் இந்த கேம் மிகவும் பிரபலமானது.

 

Far Cry 3 அம்சங்கள்

  • இந்த கேமில் மலைத்தொடர்கள் சதுப்பு நிலங்கள் புல்வெளிகள் மற்றும் கடற்கரைகள் என மாறுபட்ட விளையாட்டு அமைப்பை கொண்டுள்ளது.
  • இந்த மாறுபட்ட தீவில் மைதானத்தை ஆராய்ந்து நினைவுச் சின்னங்களை கண்டுபிடித்து வித்தியாசமான விலங்குகளை வேட்டையாடி மினி கேம்களை விளையாடி நாம் பயணிக்க வேண்டும்.
  • நிலங்கள் கடற்கரைகள் மூலமாக விரைவாக பயணித்து தீவின் நகரங்கள் கோயில்கள் துறைமுகங்கள் மற்றும் பல வழியாக போராடி நண்பர்களை காப்பாற்றி நாமும் இந்த தீவில் இருந்து வெளியேற வேண்டும்.
  • இந்த கேமில் பலவிதமான குழப்பமான கதாபாத்திரங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
  • இந்த கேமை உங்களது நண்பர்களுடன் இணைந்து விளையாட முடியும்.
  • இந்த கேமில் ஹச்டி என்ற உயர் தெளிவுத்திறன் கொண்ட அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்த கேமில் பல அற்புதமான விசித்திரமான காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கணினி தேவைகள்

  • இந்த கேம் அனைத்து விதமான விண்டோஸ் தொழில்நுட்பத்திலும் இயங்குகிறது.
  • இந்த கேமை விளையாடுவதற்கு உங்கள் கணினியில் குறைந்தபட்சம் 2 ஜிபி RAM அளவு இருக்க வேண்டும்.
  • இந்த கேமின் முழுமையான அளவு 4.9 ஜிபி வரை உள்ளது.
  • இந்த கேமை உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்வதற்கு குறைந்தபட்சம் 15 ஜிபி அளவு இடம் இருக்க வேண்டும்.
  • இந்த கேம் டவுன்லோட் செய்வதற்கு கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

 

 

Please follow and like us:

APK KING

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *