Resident Evil 6
- இந்த கேம் ஒரு வித்தியாசமான வியக்கத்தகு திகில் கேம்.
- இந்த கேம் காப்காம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
- இந்த கேம் ஒரு தொடர் வரிசையாக வெளியிடப்பட்டுள்ளது இது ஆறாவது வரிசையாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
- இந்த கேம் மற்ற கேம்களை விட மிகவும் தெளிவாகவும் வியத்தகு வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
- இந்த கிராபிக்ஸ் மற்றும் ஒலி விளைவுகள் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
- ரெசிடென்ட் ஈவில் 6 என்பது ரெசிடென்ட் ஈவில் விளையாட்டு தொடரின் ஒரு அங்கமாக உள்ளது.
- இந்த கேமில் உள்ள 4 வீரர்களும் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து ஒரே இடத்தில் இணையுமாறு இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த நான்கு வீரர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக அற்புதமான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமில் பல கூலிப்படையினர் மற்றும் வித்தியாசமானவர் உள்ளனர் இதில் வீரர்கள் சக்திவாய்ந்த எதிரிகளுடன் போராட வேண்டும் அவற்றிற்கு எதிராக போராடி வென்று காட்ட வேண்டும்.
Resident Evil 6 அம்சங்கள்
- இந்த கேம் ஆக்ஷன் மற்றும் மூன்றாம் நபர் துப்பாக்கி சுடும் வீடியோ கேம் ஆக உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமில் பல திகில் சாகசங்கள் உள்ளது.
- இந்த கேம் காப்காம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மற்ற கேம்களை விட மிகவும் சக்தி வாய்ந்த மிகவும் துல்லியமாக தெளிவான கேம் ஆக உள்ளது.
- இந்த கேமின் கிராபிக்ஸ் மற்றும் ஒலி விளைவுகள் மற்ற கேம்களை விட மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த கேமில் உங்களது உடல் வலிமையை அதிகரிக்க பல பயனுள்ள மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன.
- அவற்றின் மூலம் உங்களது உடல் திறன் குறையும் போது அவற்றை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
- இந்த கேமில் செக் பாயிண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
கணினி தேவைகள்
- இந்த கேம் அனைத்துவிதமான விண்டோஸ் களிலும் விளையாட முடியும்.
- இந்த கேம் விளையாட உங்களது கணினியில் குறைந்தபட்சம் 2 ஜிபி அளவு RAM இருக்க வேண்டும்.
- இந்த கேமை உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்வதற்கு உங்களது கணினியில் குறைந்தபட்சம் 16 ஜிபி அளவு இடம் இருக்க வேண்டும்.